கர்த்தருக்கு காத்திருந்து கழுகு போல்
kartharukku kaathirundhu kazhugu pol
கர்த்தருக்கு காத்திருந்து கழுகு போல் பெலனடைந்து செட்டைகளை அடித்து உயரே எழும்பிடுவாய்
புது பெலன் அடைந்திடுவாய் நீ புது பெலன் அடைந்திடுவாய் நீ புது பெலன் அடைந்திடுவாய் நீ புது பெலன் அடைந்திடுவாய் நீ
தாகமுள்ளவன் மேல் ஆவியை ஊற்றிடுவார் வறண்ட நிலத்தின் மேல் தண்ணீரை ஊற்றிடுவார்
சாத்தானின் கோட்டைகளை சத்தியத்தால் தகர்ப்பாய் சிலுவையை சுமந்திடுவாய் ஜெயக்கொடி ஏற்றிடுவாய்
கர்த்தரில் பெலனடையும் பாக்கியம் பெற்றிடுவாய் பெலத்தின் மேல் பெலனடைந்து சீயோனுக்கு வருவாய்
சர்ப்பங்களை எடுப்பாய் தேள்களையும் மிதிப்பாய் சத்ருவின் அதிகாரம் சகலமும் மேற்கொள்வாய்
கர்த்தரின் அபிஷேகம் நுகங்களை முறித்து விடும் பரிசுத்த ஆவியினால் சாட்சியாய் மாறிடுவாய்
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F F Bb Gm C Bb C7 F F Gm Bb F C Gm C F F F Bb Gm C Bb C7 F F F Bb Gm C Bb C7 F F F Bb Gm C Bb C7 F