கர்த்தரின் வேதத்தில் இரவும்
kartharin vedhathil iravum
கர்த்தரின் வேதத்தில் இரவும் பகலும் தியானமாயிருப்பவன் பாக்கியவான் அவன் நீர்க்கால்களின் ஹமாய் நடப்பட்டு தன் காலத்தில் தன் கனியை கொடுப்பான் இலையுதிராதிருக்கும் மரத்தை போலிருப்பான்
அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்
வாழ்க்கை எல்லா காரியங்களிலும் கர்த்தருக்கே முதல் இடம் கொடுப்பாய் வார்த்தையின் தேவனின் நோக்கத்திற்காய் வாழ வாஞ்சையாய் இருக்கிறவன் முதற் பலனை கொடுப்பான் அதின் பலனை அறுப்பான் அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்
கிருபை பொருந்திய தேவனின் வார்த்தைகள் அவனுக்குள் வாசம் செய்வதினால் ஞானம் விவேகம் நல் ஆலோசனைகள் கண்டடைவான்தினம் தினமே விசுவாசம் வளரும் தைரியம் உண்டாகும் அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்
வலப்புறம் இடப்புறம் சாயாமல் கர்த்தரை வார்த்தையை நோக்கியே பயனளிப்பவன் வல்லமையின் தேவன் அவனுடனே சென்றடைவான் அக்கரையை துதி அவனின்வயில் ஜெயம் அவனின் வாழ்வில் அவன் செய்வதெல்லாம் வாய்க்கும