கர்த்தரின் வருகையிலே
kartharin varugaiyilae
கர்த்தரின் வருகையிலே காகளம் தொனித்திடவே எண்ணில்லா தூதருடன் என் இயேசு ராஜா வருவார்
ஆனந்தமான அந்நாள் பாக்கியமான பொன்னாள் ஆண்டவரை சந்திக்க ஆயத்தமாகிடுவேன்
எக்காள சத்தம் கேட்டு எழுவார் மரித்தேரெல்லாம் உயிரோடிருக்கும் நானும் மறுரூபமாகிடுவேன்
மத்திய வானமதில் பரிசுத்தவான்களுடன் தூதர்கள் தொழும் இயேசுவை துதித்து நானும் புகழ்வேன்
அந்நாளில் கர்த்தர் இயேசு இராஜாதி இராஜாவாய் பூமியில் அரசாளுவார் அவருடன் நான் அழுவேன்