கர்த்தரின் வார்த்தை வல்லமையானது
kartharin vaarthai vallamaiyaanadhu
கர்த்தரின் வார்த்தை வல்லமையானது கடல் காற்று அலை யாவும் கடலின் ஆழம் புயலின் சீற்றம் கர்த்தர் சொல்ல வழி திறக்கும் – 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 2
கானான் தேசம் நோக்கிச் செல்ல கடல் வழியும் காட்டிடுவார் பகைவர் நெருங்கி அருகில் சேர பரமன் வழியும் திறந்திடுவார்
நடுக்கடலில் சீஷர் கூட்டம் நாலாம் ஜாமத்தில் பயணம் சென்றார் கர்த்தர் கடல் மேல் நடந்து வந்தார் கடுங்காற்றும் மாற்றிப் போட்டார்
சீஷர்கள் பயந்து ஓடிபோனார் சீறும் கடலில் வலையை விரித்தார் ராமுழுவதும் கவலை கொண்டார் இரட்சகர் சொல்ல அற்புதர் கண்டார்
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G C
Am D B7 Em
C Bm
Am D G
G C
D G
G C
Am D G
G C
Am D G
G C
Am D G
G C
Am D G
G C
Am D G
G C
Am D G