கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
kartharin satham vallamaiyulladhu
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது கர்த்தரின் சத்தம் மகத்துவம் உள்ளது
கர்த்தரின் சத்தம் மரங்களை முறிக்கும் கேதுரு மரங்களை முறிக்கும் கர்த்தரின் சத்தம் ஜுவாலையை பிளக்கும் அக்கினி ஜூவாலையை பிளக்கும் கர்த்தரின் சத்தம் அதிரப்பண்ணுமே காட்டை அதிர பண்ணுமே கர்த்தரின் சத்தம் ஈன செய்யுமே மான்களை ஈன செய்யுமே
கர்த்தரின் சத்தம் இன்பமானது என்றும் இன்பமானது கர்த்தரின் சத்தம் மதுரமானது தேனிலும் மதுரமானது கர்த்தரின் சத்தம் இரைச்சல் போன்றது பெருவெள்ள இரைச்சல் போன்றது கர்த்தரின் சத்தம் உண்மையுள்ளது என்றும் உண்மை உள்ளது