கர்த்தரின் பட்சத்தில்
kartharin patsathil
கர்த்தரின் பட்சத்தில் கர்த்தர் என் பட்சத்தில் நிற்கும் போது எனக்கு எதிராய் நிற்பவன் யார்-2
அவரே எந்தன் அடைக்கலம் அவரே எந்தன் அதிசயம்-2
1.பார்வோன் சேனை பட்சிக்க வந்தாலும் செங்கடல் என் தடையாக நின்றாலும்-2 முன் செல்லும் உம் சமூகம் இறுதிவரை என்னை நடத்திச் செல்லும்-2
2.அரக்கனாக என் முன்னே நின்றாலும் அதட்டும் அதிகாரம் அவன் பக்கம் வந்தாலும் -2 யுத்தங்கள் செய்பவர் எந்தன் சார்பில் செயல்படுவார்-2
3.எதிர்க்கும் வார்த்தைகள் என் செவிகள் கேட்டாலும் எரியும் சூலை என் எதிராக நின்றாலும்-2 அரனாக இருப்பவர் சேதமின்றி காத்திடுவார்