கர்த்தரின் மேல் எந்தன்
kartharin mel endhan
கர்த்தரின் மேல் எந்தன் பாரத்தை வைத்து கரங்களின் கீழே அடங்கிடுவேன் – 2 கடின பாதையோ கஷ்ட துக்கமோ கரம் பிடித்து என்றும் நடந்திடுவேன் – 2
பல்லவி
கர்த்தரின் மேல் எந்தன் பாரத்தை வைத்து கரங்களின் கீழே அடங்கிடுவேன்
1. என் நினைவுகள் எல்லாம் உன் நினைவுகள் அல்ல உம் வசனங்கள் எல்லாம் வெறுமையை திரும்பவில்லை நிர்மூலமாகாதது நின் கிருபையினால் அல்லோ – 2
பல்லவி
கர்த்தரின் மேல் எந்தன் பாரத்தை வைத்து கரங்களின் கீழே அடங்கிடுவேன்
2. கடலை உலர்ந்த தரையாக மாற்ற வல்லோர் காலை தள்ளாட வோட்டார் காக்கிறவர் உறங்கார் வலது பக்கத்தில் அவர் நிழலை இருக்கின்றாரே – 2 – கர்த்தரின் மேல்
3. எனக்காய் யாவற்றையும் செய்து முடிப்பவரே என் யுத்தங்கள் யாவும் நடப்பிக்கும் கர்தனே உம்மை அல்லாமல் என்னால் ஒன்றும் முடியாதென்றே – 2