கர்த்தரின் கிருபைகளைப் பாடுவேன்
kartharin kirubaigalaip paaduven
கர்த்தரின் கிருபைகளைப் பாடுவேன் அவர் செய்த நன்மைகட்காய் அவர் செய்த நன்மைகட்காய்(2) நன்றி செலுத்தியே போற்றிடுவேன்
வறண்ட நிலம் நீரூற்றாகும் கன்மலை தடாகமாகும் கர்த்தர் கிருபை நலமானது அவரின் அன்பு மாறாதது
நீர் எனக்கு பாராட்டின கிருபைகள் மா பெரிது பாதாளமாம் மரணத்திற்கு ஆத்துமாவை தப்புவித்தீர்
பாவங்களை மன்னித்தீரே நோய்களை நீக்கினீரே என் ஜீவனை ஆபத்தினின்று மீட்டுக் காத்தீர் கிருபையாய்
உம் வசனம் கால்களுக்கு தீபமும் வெளிச்சமாமே கிருபையால் என்னை நிறைத்து அளித்திடுவீர் ஆலோசனை
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E B E E B C#m C#m F# G# C#m C#m E B E E A B F#m B E E B G#m F#m A B E E A B F#m B E E B G#m F#m A B E E A B F#m B E E B G#m F#m A B E E A B F#m B E E B G#m F#m A B E