கர்த்தரையே நம்பிடுவேனே - A just keep trusting
kartharaiyae nambiduvenae - A just keep trusting
கர்த்தரையே நம்பிடுவேனே வாழ்வின் பாதையில் கர்த்தரையே நம்பிடுவேனே பாடலுடனே கார்மேகங்கள் சூழ்ந்திடினும்
மோட்ச பாதையில் கர்த்தரையே நம்பிடுவேனே அவர் கைவிடார் அவர் என் நேசர் மாறிடா நேசர் கடைசி மட்டும் காக்க வல்லவர்
A just keep trusting my Lord As I walk along I Just keep trusting my Lord And He gives me a song Though the storm clouds darken the sky
O er the heavenly trail I just keep trusting my Lord He will never fail He is a faithful friend Such faithful friend
1 can count on Him to the very end Though the storm clouds darken the sky O er the heavenly he just keep trusting my Lord He will never fail