கர்த்தரைப் பாடுங்கள்
kartharaip paadungal
கர்த்தரைப் பாடுங்கள் பூமியின் குடிகளே நல்லவர் வல்லவர் உன்னதர் பாடுவேன்
தேவரீர் உயர்ந்தவர் தேவர் பரிசுத்தர் ஆராதனை ஆராதனை
சங்கீதங்களால் துதிபலி செலுத்துவோம்
துதிகளுடனே நாம் அவர் நாமத்தை உயர்த்துவோம்