கர்த்தரை துதித்து அவரின் நாமத்தை
kartharai thudhithu avarin naamathai
கர்த்தரை துதித்து அவரின் நாமத்தை பிரஸ்தாபமாக்குங்கள்(2) அவரின் செய்கைகளை என்றும் பிரசித்தப்படுத்திடுங்கள்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடிடுவோம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் -2
கர்த்தரே பெரியவர் அவர் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்(2) ஜனங்களுக்குள்ளே மகிமையைப் பாடி-2 விவரித்துச் சொல்லுங்களேன் விவரித்துச் சொல்லுங்களேன்(2)
கர்த்தரே வல்லவர் செங்கடலை பிளந்தவர் அவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும் வல்லமை மிகுந்தவர் வல்லமை மிகுந்தவர்(2)
கர்த்தரே நல்லவர் நன்மையானதைச் செய்பவர் அல்லேலூயா பாடி ஆனந்தமாய் கூடி மகிமை செலுத்துவோம் மகிமை செலுத்துவோம்(2)
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E C#m F#m B B7 E C#m A F#m B E E A A B E E E7 A A B E E A A F#m B E A G#m E G#m B C#m B7 E E A F#m B E A G#m E G#m B C#m B7 E E A F#m B E A G#m E G#m B C#m B7 E