கர்த்தரை துதிப்பேன்
kartharai thudhippen
கர்த்தரை துதிப்பேன் என் தேவனை ஆராதிப்பேன்
யூதா கோத்திரமே துதிப்பேன் இம்மானுவேலனை துதிப்பேன் ( 3 )
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் பரிசுத்தரே உம்மை துதிப்பேன்
உந்தன் பெலனால் துதிப்பேன் எந்தன் கீதமே துதிப்பேன்
நல்லவரே நான் துதிப்பேன் நாள் முழுதும் உம்மை துதிப்பேன்