கர்த்தரை பாடுங்கள்
kartharai paadungal
கர்த்தரை பாடுங்கள் அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார் குதிரையும், யுத்த வீரரையும் கடலிலே தள்ளினாரே
அல்லேலூயா அல்லேலூயா அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்
1.யுத்தத்தில் வல்லவர் பார்வோன் சேனை எம்மாத்திரம் ? தொடர்ந்து வந்த எல்லா எதிரிகளை என் ஏசு முறியடித்தார்
2.குணமாக்க வல்லவர் பாவ வியாதிகள் எம்மாத்திரம் எந்தன் நோய்களையும், சாபத்தையும் சிலுவையில் முறியடித்தார்