கர்த்தரை நம்புவேன்
kartharai nambuven
கர்த்தரை நம்புவேன் நீரே என் கன்மலை காலையும் மாலை எந்நேரமும் நித்தம் என் அடைக்கலம்
நீரே என் துணை வேறு யாரை நம்பிடுவேன் நீரே என் வாழ்வில் நடந்திடும் வேதம் என் பொக்கிஷமே
மிஞ்சும் கோபத்தால் மனிஷ என்னை எரிக்கையில் நீர் பாறை என் கரைந்திடும் மாறா உன் கிருபையே
Chords
Key C Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm G# Cm Eb A# Cm Fm A# Eb G7 Cm Cm Fm Eb A# Cm Cm G7 Cm G# G7 Cm Cm Fm Eb A# Cm Cm G7 Cm G# G7 Cm