கர்த்தரை நான் எக்காலத்திலும்
kartharai naan ekkaalathilum
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேனே அவர் துதி எப்போதுமே என் நாவில் இருக்கின்றதே
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
கர்த்தர் நல்லவரே ருசித்துப்பார்த்தேனே கர்த்தர் வல்லவரே அறிந்து கொண்டேனே
உலகத்தோற்ற முன்னே தெரிந்து கொண்டவரே என் தாயின் வயிற்றினிலே கருவை கண்டவரே
என்னை பலப்படுத்தி சகாயம் செய்பவரே எந்தன் பெலன் நீரே யேகோவா என் தெய்வமே