கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரித்து பாடுவேன்
kartharai ekkaalamum sthotharithu paaduven
கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரித்து பாடுவேன்
அவர் துதி என் நாவில் இருக்கும் ஆமென் ஆமென் அல்லேலுயா - 4
இந்த ஏழை அவரை கூப்பிட்டேன் அவர் எனக்குச் செவிகொடுத்தாரே ஆஹா... ஆனந்தம் அதிசயம் அற்புதம் - 2
கர்த்தருக்குள் எந்தன் ஆத்துமா மேன்மைபாராட்டுமே ஆஹா... கிருபையை இரக்கமே தயவே
அவரை நோக்கி பார்த்த முகங்கள் வெட்கமே அடைவதேயில்லை ஆஹா... மகிமையே பிரகாசமே வெளிச்சமே