கர்த்தரே தேவன் என்று அறிய
kartharae devan endru ariya
கர்த்தரே தேவன் என்று அறிய அக்கினி இறங்கி வரணுமே
எலியாவின் தேவனே எரியும் அக்கினியாகவே
1.பூமியிலே அக்கினியைப் போட (வந்தவரே ) -2 பூமியெங்கும் பற்றி எரியவே பாகாலின் மகிமைகள் பாழாகிப் போகவே -2 அக்கினியாக இறங்கி வரணுமே -2
2.மேல் வீட்டு அறையினிலே (வந்தவரே) -2 120 பேர் மேலவே அந்த ஆதி அக்கினி அப்போஸ்தலரில் இறங்கிட-2 ஆதிதேவன் மகிமை கண்டனர்-2
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku