கர்த்தர் இயேசுவை
karthar yesuvai
கர்த்தர் இயேசுவை என்றென்றும் நம்புவேன் தமது கரத்தால் நடத்தி என்னை தினமும் தாங்குவார்
எந்தன் ஆத்ம நேசரே என்னை தேற்றுவார்- அமர்ந்து தண்ணீர்களண்டை என்னை நடத்துவார்
ஜீவ ஒளியாய் திகழ்ந்திட என்னை அழைத்தாரே- ஜீவ காலம் எல்லாம் சாட்சியாய் ஜீவிப்பேன் நான்
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G G D C D C D7 G G C D G E Am G D7 G G C D G E Am G D7 G