கர்த்தர் இயேசுவே வீட்டை
karthar yesuvae veettai
கர்த்தர் இயேசுவே வீட்டைக்கட்டி முடிக்க உதவி செய்தீரேஸ்தோத்திரமே
நல்ல இயேசுவே இந்த வீட்டிலே தங்கி என்றும் நிலைத்திடுமே இதை உந்தனின் ஆலயமாய் பரிசுத்தப்படுத்திடுமே
எல்லாநாளிலுமே உந்தன் ஆசீர்வாதம் என்றென்றுமாய் தங்கட்டுமே
உம் அடியானின் வீடு உமக்கு முன்பாக என்றென்றும் இருக்கும்படி இதை ஆசீர்வதித்திடுமே உந்தனின் கிருபையினால்
பரதேசியாகதங்கும் வீட்டிலே உந்தன் பிரமாணங்கள் கீதமே உந்தன் பரிசுத்த தூதர்களை காவலாய் வைத்திடுமே