கர்த்தர் வீட்டில் கூடினோம் - We have come into
karthar veettil koodinom - We have come into
கர்த்தர் வீட்டில் கூடினோம் அவரின் நாமத்தை ஆராதிப்போம் கர்த்தர் வீட்டில் கூடினோம் அவரின் நாமத்தை ஆராதனை செய்வோம் ஆண்டவர் இயேசுவை தொழுவோம்
நம்மை முற்றும் மறந்து கர்த்தரை நினைத்து ஆராதிப்போம் நம்மை முற்றும் மறந்து கர்த்தரை நினைத்து ஆராதனை செய்வோம் ஆண்டவர் இயேசுவை தொழுவோம்
தூய்கை உயர்த்துவோம் துதி செலுத்துவோம் ஆராதிப்போம் தூய்கை உயர்த்துவோம் துதி செலுத்துவோம் ஆராதனை செய்வோம் ஆண்டவர் இயேசுவை தொழுவோம்
கர்த்தரே என் நீதியானவர் நாம் அவரில் பூரணமாய் ஆராதிப்போம் கர்த்தரே என் நீதி நாம் அவரில் பூரணமாய் ஆராதனை செய்வோம் ஆண்டவர் இயேசுவைத் தொழுவோம்
We have come into His house and gathered In His name to worship Him We have come into His house And gathered in His name To worship Christ the Lord Worship Him Christ the Lord
So forgetabout yourself and concentrate On Him and worship Him So forgetabout yourself And concentrate on Him And worship Christ the Lord Worship Him Christ the Lord
Let us lift up holy hands and magnify His name and worship Him Let us lift up holy hands Andmagnify His name and Worship Christ the Lord Worship Him Christ the Lord
He is almyrighteousness Tstand complete in Him and Worship Him He is al my righteousness I stand complete in Him and Worship Christ the Lord Worship Him Christ the Lord