கர்த்தர் உன்னதரே
karthar unnadharae
கர்த்தர் உன்னதரே மகிமையில் சிறந்தவரே மகிமையின் தேவன் செயல்களை நினைத்து எதனை செலுத்திடுவாய் எதனை செலுத்திடுவாய்
ஆத்துமாவை காத்தனரே அற்புதம் செய்தனரே மறவாது என்றென்றுமாய் அன்பு கூர்ந்திடுவாய்
மகிமை உன்னைல் வெளிப்படவே தம்மையே தந்தனரே அனுதினமும் அவர் நாமமதை சேவித்து வழி நடப்பாய்
உந்தனுக்காய் தேவகரம் யாவையும் முடித்ததுவே அவரது செய்கை அனைத்தையுமே பூவினில் சாற்றிடுவாய்
நீதியின் நல் வாசல்களை திறந்துமே நடத்தினாரே துதிகளுடன் அவர் நாமத்தை என்றுமே தொழுதிடுவாய்
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F C A# C F F C F C F C F F C A# C F Gm F C C7 F F C A# C F Gm F C C7 F F C A# C F Gm F C C7 F F C A# C F Gm F C C7 F