கர்த்தர் உண்மையுள்ளவர்
karthar unmaiyullavar
கர்த்தர் உண்மையுள்ளவர் கர்த்தர் நீதயுல்லவர் கர்த்தர் உண்மையும், நீதியும் பொறுமையும், கிருபையும் அன்பு மிகுந்தவரே
உன் பாவங்களை அறிக்கை செய்தால் உன் பாவங்களை மன்னிப்பாரே நித்திய ஜீவன் தந்திடுவாரே நித்திய காலம் வாழ்த்திடலாமே