கர்த்தர் தந்த ஈவுக்காக
karthar thandha eevukkaaga
கர்த்தர் தந்த ஈவுக்காக என்றென்றைக்கும் தோத்திரம் விண்ணோர் மண்ணோர் கூட்டமாக பாடுவார் சங்கீர்த்தனம் மீட்கப்பட்ட யாவராலும் ஏக தேவரீருக்கே ஆரவாரமாய் என்றைக்கும் தோத்திரம் உண்டாகவே