கர்த்தர் தாமே நம் முன்னே போவார்
karthar thaamae nam munne povaar
கர்த்தர் தாமே நம் முன்னே போவார் கர்த்தர் தாமே நம் பின் வந்து காப்பார் - (2)
நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2)
உதவிடும் கன்மலை இயேசுவை நோக்குவோம் விலகிடார் கைவிடார் தாங்குவார் உறங்கிடார் - (2) நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2)
உயிர் தரும் ஆயனே சுகம் தரும் நேயனே கனிவுடன் நடத்துவார் பரிவுடன் தேற்றுவார் - (2) நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2)
உலகுக்கு வெளிச்சம் நான் பூமிக்கு உப்பு நான் மரிக்கும் வித்து நான் பரமனின் சொத்து நான் - (2) நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2)
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E F# G# E E A G#m C#m F#m B E C#m G#m G#7 C#m A G#m C#m F#m B E C#m G#m G#7 C#m A G#m C#m F#m B E C#m G#m G#7 C#m A G#m C#m F#m B E