கர்த்தர் சீயோனிலிருந்து
karthar seeyonilirundhu
கர்த்தர் சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார் நன்மையும் கிருபையும் அளித்திடுவார்-2 செழிப்பான இடத்தை கொடுத்திடுவார் இந்த நாளை மகிழ்ச்சியாக்கிடுவார் -2
இனித் தீங்கைக் காண்பதில்லை உன்னை ஒருவரும் எதிர்ப்பதில்லை ரத்தத்தால் உன்னை மூடிடுவார் எல்லா தீங்கிற்க்கும் உன்னை விலக்கிடுவார்
துதி யின் ஆவி ஊற்றப்படும் சாத்தானின் கோட்டைகள் தகர்க்கப்படும் குறைவுகள் எல்லாம் நிறைவாகிடும் வானத்தைத் திறப்பார் உனக்காக