கர்த்தர் சமூகத்தில் ஆனந்தம்
karthar samoogathil aanandham
கர்த்தர் சமூகத்தில் ஆனந்தம் ஆனந்தம் எவ்வளவு பேரின்பம் – 2
தோல்வி இல்லை நமக்கு தோல்வி இல்லை வெற்றி உண்டு நமக்கு வெற்றி உண்டு ஹாஹா – 2
(என்) இயேசு வெற்றி சிறந்தார் (சிலுவையில்) வெற்றி சிறந்தார் – 2
1. கர்த்தர் செய்த நன்மைகளை எண்ணி ஒருநாளும் மறந்திடாதே – 2 அவர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு பெலன் உண்டு நமக்கு பெலன் தோல்வி இல்லை நமக்கு தோல்வி இல்லை வெற்றி உண்டு நமக்கு வெற்றி உண்டு ஹா ஹா - 2
பல்லவி
(என்) இயேசு வெற்றி சிறந்தார் சிலுவையில் வெற்றி சிறந்தார்
2.மரணத்தை இயேசு ஜெயித்தாரே அவர் ஜீவனை எனக்காய் தந்தாரே – 2 வெற்றி மேல் வெற்றி எனக்கு தருவாரே – 2 தோல்வி என்பது இல்லையே தோல்வி இல்லை நமக்கு தோல்வி இல்லை வெற்றி உண்டு நமக்கு வெற்றி உண்டு ஹா ஹா – 2
பல்லவி
(என்) இயேசு வெற்றி சிறந்தார் சிலுவையில் வெற்றி சிறந்தார்