கர்த்தர் ராஜரீகம் பண்ணுகின்ளார்
karthar raajareegam pannuginlaar
கர்த்தர் ராஜரீகம் பண்ணுகின்ளார் மகத்துவத்தை அணிந்து கொண்டு இருக்கின்றார் -2 உம் சிங்காசனம் பூர்வ முதலில் உறுதியானது நீர் ஆதிமுதல் இருக்கின்றீர்
நதிகள் எழும்பின கர்த்தாவே நதிகள் அலை திரண்டு எழும்பின -2 திரளான தண்ணீர்களின் இரைச்சலை பார்க்கிலும் சமுத்திரத்தின் வறுமையான அலைகளை பார்க்கிலும் (கர்த்தர் உன்னதத்தில் வல்லமை உள்ளவர்) -2
உமது சாட்சிகள் மிகவும் உண்மை உள்ளவைகளால் -2 கர்த்தாவே பரிசுத்தமானது நிதிய நாளாக உமது ஆலயத்தின் (அலங்காரமாய் என்றும் இருக்கிறது) -2