கர்த்தர் பெரியவர் அவர் நமது
karthar periyavar avar namadhu
கர்த்தர் பெரியவர் அவர் நமது தேவனுடைய நகரத்திலே தமது பரிசுத்த பர்வதத்திலே மிகத் துதிக்கப்படத் தக்கவர்
வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமே சர்வ பூமியின் மகிழ்ச்சியாயிருக்கிறது அது மகா ராஜாவின் நகரம்
அதின் அரமனையில் தேவன் உயர்ந்தவராய் அடைக்கலமாக அறியப்பட்டார் இதோ ராஜாக்கள் ஏகமாய்க் கடந்து வந்து அதை கண்டு விரைந்தோடினர்
தேவனே உமது ஆலயம் நடுவே உம் கிருபையை சிந்திக்கிறோம் பூமியின் கடையாந்தர பரியந்தமும் உம் புகழ்ச்சியும் விளங்கிடுதே
இந்த இயேசு தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் நித்திய மகிமையில் சேர்த்திடுவார்
More from Pazhaya Paadalgal
- அநாதி தேவன் உன் அடைக்கலமேanaadhi devan un adaikkalamaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரேandho kalvaariyil arumai iratsagaraeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைக்கிறார் அழைக்கிறார் இதோazhaikkiraar azhaikkiraar idhoSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைத்தீரே இயேசுவேazhaitheerae yesuvaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்aanandhamaay inbak kaanaan egiduvenSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் நாமே ஆர்ப்பிரிபோமேaanandhamaay naamae aarppiribomaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தம் பேரானந்தம்aanandham peraanandhamSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆயிரம் வருட அரசாட்சியேaayiram varuda arasaatsiyaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal