கர்த்தர் பெரியவர்
karthar periyavar
கர்த்தர் பெரியவர் துதிக்குப் பாத்திரர்-2 கர்த்தர் என்றென்றும் நம்முடைய தேவன்-2 மரணபரியந்தம் நடத்துவார் நம்மை -2 கை விடார் – 4
1.அனுதினம் போஷித்து நடத்துவார் அன்றாட தேவைகளைச் சந்திப்பார்-2
2.கரம்பிடித்து நம்மை நடத்துவார் கன்மலைமேல் நம்மை நிறுத்துவார்-2
3.வழுவாமல் நம்மை காத்திடுவார் சொன்ன வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றுவார்- 2
4. நீதீயின் பாதையில் நடத்துவார் நிழல்போல நம் வாழ்வில் தொடருவார்-2