கர்த்தர் நம் இயேசுவே
karthar nam yesuvae
கர்த்தர் நம் இயேசுவே நல் அஸ்திபாரமாய் இப்பூவினில் நம் வாழ்வினை செம்மையாய் கட்டிடுவோம்
இப்புவியின் செவாக்குகள் அழிந்திடுமே மறைந்திடுமே – 2 அழியாத விசுவாசம் அன்பு நீதி இவையாலே கட்டிடுவோம் – 2
திட்டமில்லா கட்டிடமே பயனற்றதாய் வீணாகுமே நம் வாழ்வை தேவனின் சித்தப்படி இனிதாக கட்டிடுவோம்
சபையானது தேவாயம் ஜீவக்கல்லாய் பொருந்திடுவோம் ராஜாவின் மாளிகை எழும்பிடவே இசைவாகக் கட்டிடுவோம்
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G B Em Am D7 A D7 G B7 Em Am D G A D7 A D7 G B7 Em Am D G A D7 A D7 G B7 Em Am D G A D7 A D7 G