கர்த்தர் நல்லவரே அவர் கிருபை
karthar nallavarae avar kirubai
கர்த்தர் நல்லவரே அவர் கிருபை என்றுமுள்ளதே சுவசமுள்ள யாவுமே பாடி போற்றிடுங்களே
தாழ்வில் இருந்த நம்மையெல்லாம் மீட்டாரே பாடி போற்றுங்களே - 2 அவருடனேகூட நம்மை எழுப்பி உட்கார வைத்தாரே உன்னதங்களிலே அவருடனேகூட நம்மை எழுப்பி உட்கார வைத்தாரே உன்னதங்களிலே உம்மை பாடுவேன் உம்மை போற்றுவேன் உம்மை பணிவேன் இராஜாதி இராஜா நீரே (2)
கிருபையால் என்னை மன்னித்தீர் தேவா உம்மையன்றி யாரை பாடுவேன் - 2 எனக்காக அடிக்கபட்ட கிருபாதார பலியே நீரே தேவா எனக்காக அடிக்கபட்ட கிருபாதார பலியே நீரே தேவா உம்மை பாடுவேன் உம்மை போற்றுவேன் உம்மை பணிவேன் இராஜாதி இராஜா நீரே (2)
என்றைக்கோ மரித்து மறைந்துபோய் இருப்பேன் (என்) வாழ்வினில் வராவிட்டால் - 2 மூழ்கிக் கொண்டிருந்த என்னை (உம்) கரம் நீட்டி அன்பாய் தூக்கி விட்டீர் மூழ்கிக் கொண்டிருந்த என்னை (உம்) கரம் நீட்டி அன்பாய் தூக்கி விட்டீர் - 2