கர்த்தர் நல்லவர் ருசித்துப் பாருங்கள்
karthar nallavar rusithup paarungal
கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள் யுத்தத்தில் வல்லவர் யோசித்து பாருங்கள் கர்த்தர் பெரியவர் துதித்து பாடுங்கள் அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் பெரியவர் -2
1. உன்னதமானவர் மறைவில் இருப்பவன் சர்வ வல்லவர் நிழலில் தங்குவான் -2 அவர் சிறகுகளால் உன்னை மூடுவார் அவர் செட்டையில் அடைக்கலம் புகுவாய் -2
2. வல்லமையானர் கரத்தில் இருப்பவன் வாழ்வில் மேன்மையை அடைந்தே வாழுவான் -2 அவர் கிருபையினால் உன்னை நிரப்பிடுவார் அவர் மகிமையில் தங்கிடுவாய் -2
3. பரிசுத்தமானவர் பாதத்தில் இருப்பவன் பாரில் இயேசுவை பாடி போற்றுவான் -2 அவர் அன்பினால் உன்னை அணைத்திடுவார் அவர் ஆறுதல் பெற்றிடுவாய் -2
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D Bm G
Em A D
D Bm G
Em A G D
D Bm G
Em A D
G A
Em A D
D Bm G
Em A D
G A
Em A D
D Bm G
Em A D
G A
Em A D