கர்த்தர் நல்லவர் இரக்கமானவர்
karthar nallavar irakkamaanavar
கர்த்தர் நல்லவர் இரக்கமானவர் நீடி சாந்தமும் பொறுமை உள்ளவர் அவர் மிகுந்த கிருபையும் உருக்கமானவர் -2
முழுமனதோடு தேடுகையில் அவரின் கிருபை உன்னை தொடருமே -2 பூமிக்கு வானம் எவ்வளவு உயரமே -2 அவரின் கிருபை (உன்மேல்) பெரியதாய் இருக்கும் -2
நல்லோரின் தீயோரின் பாதுகாவலர் உன்னோடு போகும் இடம் கூட வருபவர் -2 உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் -2 முடிவுபரியந்தம் ஆசீர்வதிப்பார் -2
நம்மோடு இருப்பவர் கைவிடாதவர் தினமும் தவறாமல் காக்கின்றவர் -2 உணவும் உடையும் தவறாமலே -2 தந்து கவலையின்றி நடத்திடுவார் -2