கர்த்தர் நல்லவர் அவர் கிருபை
karthar nallavar avar kirubai
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது -(2) நம் கர்த்தர் உன்னதர் அவர் கிருபை மாறாதது -(2) அவரே நல்லவர் அவரே வல்லவர் அவரே உயர்ந்தவர் அவர் மாத்திரமே -(2)
நம் கர்த்தர் நல்லவர்வர்
1. வியாதியின் நேரத்தில் விடுதலை தருபவர் -(2) சோதனை நேரமதில் தேற்றிடும் தேவனவர் -2 அவரே நல்லவர் அவரே வல்லவர் அவரே உயர்ந்தவர் அவர் மாத்திரமே -(2)
2. வறுமை மாற்றிடும் வல்லமை உள்ளவர் -(2) வாழ்வு தந்திடும் ஜீவிக்கும் வள்ளலிவர் -2 அவரே நல்லவர் அவரே வல்லவர் அவரே உயர்ந்தவர் அவர் மாத்திரமே -(2)
3. கவலைகள் போக்கிடும் காருண்யா தேவனவர் -(2) குறைவுகள் யாவையும் நிறைவாக்கும் தேவன் அவர் -(2) அவரே நல்லவர் அவரே வல்லவர் அவரே உயர்ந்தவர் அவர் மாத்திரமே -(2)