கர்த்தர் இருக்கிறார் உந்தன்
karthar irukkiraar undhan
கர்த்தர் இருக்கிறார் உந்தன் நடுவினில் வல்லமையுள்ளவர் அவர் இரட்சிப்பார்
1. பயப்படாமல் பேசு மௌனமாயிராதே இந்தப் பட்டணத்தில் அநேக ஜன உண்டு அவர் சொன்னார் அவர் செய்வார் அவர் உன்னோடு இருக்கிறார்.
2. சோர்வடைந்திடாமல் கிறிஸ்துவின் சேவகனாய் பாடுகள் சகித்து மகிமை அடைந்திடுவேன் கலங்காதே திகையாதே அவர் உன்னோடு இருக்கிறார்
3. அசதியாயிராமல் ஆண்டவர் ஊழியத்தில் அற்புத அடையாளங்கள் அனுதினம் செய்திடுவாய் தேவனாலே எல்லாம் கூடும் அவர் உன்னோடு இருக்கிறார்