கர்த்தர் என்பச்சத்தில்
karthar enbacchathil
கர்த்தர் என்பச்சத்தில் இருக்கிறார் எதற்கும் பயப்படேன் - (2)
என் துணைநீரே என் பெலன்நீரே சகாயம் செய்யும் கேடகம் நீரே - (2)
கர்த்தரோ எழுந்தருள்வார் சத்துருக்களை சிதறடிப்பார் -(2) எனக்காய் யுத்தம் செய்வார் எதற்கும் பயப்படேன் -(2)
தேவரீர் சகலத்தையும் -(2) செய்திட வல்லவரே (என்) இழந்ததை எல்லாமே -(2) திரும்ப தந்திடுவார்
என் தேவன் தம்முடைய மகிமையின் செல்வத்தினால் -(2) என்குறைகளை எல்லாமே நிறைவாக்கி நடத்திடுவார் -(2)