கர்த்தர் என் மேய்ப்பரானவர்
karthar en meypparaanavar
கர்த்தர் என் மேய்ப்பரானவர் நான் தாழ்ச்சி அடைவதில்லை (2) கர்த்தர் என் மேய்ப்பரானவர்
1. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை அழைத்துச் செல்வார் (2)
( அல்லேலூயா அல்லேலூயா என் இயேசு ராஜனுக்கே (2) )
2. அன்பின் கயிற்றால் இழுத்துக்கொண்டீர் அனாதி சினேகதால் அணைத்துக்கொண்டீர் (2) -அல்லேலூயா
2. உன்னை மறந்தால் என் வலதுகரம் தன் தொழிலை மறக்கும் என்றவரே(2)- அல்லேலூயா