கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
karthar aavi ennil asaivaadida
கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட தாவீதைப்போல் பாடுவேன் பாடுவேன் -2 தாவீதைப்போல் பாடுவேன்
கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட தாவீதைப்போல் ஆடுவேன் ஆடுவேன் - 2 தாவீதைப்போல் ஆடுவேன்
கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட தாவீதைப்போல் துதிப்பேன் துதிப்பேன் - 2 தாவீதைப்போல் துதிப்பேன்
கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட தாவீதைப்போல் ஜெபிப்பேன் ஜெபிப்பேன் - 2 தாவீதைப்போல் ஜெபிப்பேன்