கர்த்தாவே உன் கிருபை
karthaavae un kirubai
கர்த்தாவே உன் கிருபை என்னை காத்துக் கொள்ளும் கர்த்தாவே உன் வசனம் என்ன வழி நடத்தும்-2
நீர் சொன்னால் நடக்குமே அது நடந்தே தீருமே - 2 நீ திறந்த கதவை அடைக்க முடியாது ஐயா - 2
மணவாளனின் வருகை சமீபம் மணவாட்டி ஆயத்தமா - 2 ஆயத்தம் இல்லை என்றால் ஆயத்தமாகிக்கொள்உடனே ஆயத்தமாகிக்கொள்
நீர் சொன்னால் நடக்குமே அது நடந்து தீருமே - 2 நீர் திறந்த கதவை அடைக்க முடியாது ஐயா - 2
கர்த்தாவே உன் கிருபை என்னை காத்துக் கொள்ளும் கர்த்தாவே உன் வசனம் என்ன வழி நடத்தும்
எத்தனையோ போராட்டங்கள் சூழ்ந்து வந்த போதும் - 2 அடைக்கப்பட்ட கதவுகள் உம் கரத்தால் திறந்ததையா கரத்தால் திறந்ததையா
நீர் சொன்னால் நடக்குமே அது நடந்தே தீருமே - 2 நீர் திறந்த கதவு அடைக்க முடியாது ஐயா - 2
பல்லவி
கர்த்தாவே உன் கிருபை என்னை காத்துக் கொள்ளும் கர்த்தாவே உன் வசனம் என்ன வழி நடத்தும் - 2
பரிகாசமும் நிந்தை சாபங்கள் என் மேல் விழுந்த போதும் - 2 சிறுமையின் அடிதட்டில் கிடந்த போது கதவுகள் திறந்தீரையா எனக்காய் கதவுகள் தெரிந்தாயா
நீ சொன்னா நடக்குமே அது நடந்தே தீருமே - 2 நீர் திறந்த கதவை அடைக்க முடியாது ஐயா - 2
பல்லவி
கர்த்தாவே உன் கிருபை என்னை காத்துக் கொள்ளும் கர்த்தாவே உன் வசனம் என்ன வழி நடத்தும் - 2