கர்த்தாவே உம்மண்டை வந்தோம்
karthaavae ummandai vandhom
1. கர்த்தாவே உம்மண்டை வந்தோம் ஆசீர்வாதம் தாரும்; உம் ஆலயம் விட்டேகு முன் சமாதானம் தாரும்.
2. கர்த்தாவே வீடு செல்கிறோம் எங்களோடு வாரும். அமைதியாய் ஐக்கியமாய் வழி ஏகச் செய்யும்.