கர்த்தாவே உம்மை நம்பினவர்
karthaavae ummai nambinavar
கர்த்தாவே உம்மை நம்பினவர் வெட்கமடைவதில்லை உமக்காக காத்திருப்போர் சோர்ந்துபோவதில்லை-(2)
பல்லவி
வல்லவரே செயல்களில் வல்லவரே சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே-(2)
பல்லவி
மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே நம்பிடும் யாவருக்கும் நீர் அரணாய் நிற்பவரே -(2)
நடக்குமா நடக்காதே என சோர்ந்து போயிருந்தேன் ( ஒரு ) அற்புதம் நடக்காதா என ஏங்கிப் போயிருந்தேன் - (எனக்கு) (2)
நான் நினைத்திடா வேளையில் அற்புதம் செய்தீரே யாரும் நினைத்திடா வழியிலும் அற்புதம் செய்தீரே
பல்லவி
வல்லவரே செயல்களில் வல்லவரே சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே-(2)
பல்லவி
மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே நம்பிடும் யாவருக்கும் நீர் அரணாய் நிற்பவரே -(2)
பழித்திட வந்தோரை இலச்சை மூடினதே அழித்திட வந்தோரை(நினைத்தோரை ) நிந்தை மூடினதே- (எனை)-(2)
காண்போரே வியந்திட உயர்த்தி வைத்தீரே அட ! இவன்தானா என்றெண்ணும் அளவில் வைத்தீரே