கர்த்தாவே நீர் பெரியவர்
karthaavae neer periyavar
கர்த்தாவே நீர் பெரியவர் கர்த்தாவே நீர் பரிசுத்தர் கர்த்தாவே நீர் வல்லவர் - என் உயர் கண் மலை நீரே உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் என் ஆயுள் தீரும் வரையில் ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் என் ஆயுள் தீரும் வரையில் ஆராதிப்பேன் என் கர்த்தாதி கர்த்தா தேவாதி தேவா ராஜாதி ராஜா நீரே கர்த்தாதி கர்த்தா தேவாதி தேவா என் ராஜாதி ராஜா நீரே
குயவனின் கையில் களிமண்ணை போலே நான் என்னையே தந்தேன் உன் கைகளில் நல் மேய்ப்பனை தேடும் ஆட்டினை போலே உம் மந்தையில் சேர்ந்தேன் உம் பாதையில் உழையான சேற்றில் மூழ்கினேன் தவறான பாதையில் சென்றிட்டேன் தடுமாறும் நேரம் கதறினேன் கை தூக்கி என்னை நீ தெரிந்து கொண்டீர் உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் என் ஆயுள் நீளும் வரையில் ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் என் ஆயுள் நீளும் வரையில் ஆராதிப்பேன் என் கர்த்தாதி கர்த்தா தேவாதி தேவா என் ராஜாதி ராஜா நீரே கர்த்தாதி கர்த்தா தேவாதி தேவா என் ராஜாதி ராஜா நீரே
கர்த்தாவே நீர் பெரியவர் கர்த்தாவே நீர் பரிசுத்தர் கர்த்தாவே நீர் வல்லவர் - என் உயர் கண் மலை நீரே உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் என் ஆயுள் தீரும் வரையில் ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் என் ஆயுள் நீளும் வரையில் ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் என் ஆயுள் தீரும் வரையில் ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் என் ஆயுள் நீளும் வரையில் ஆராதிப்பேன்