கர்த்தாவே காலையில்
karthaavae kaalaiyil
கர்த்தாவே காலையில் உம் சத்தத்தை கேட்கப்பண்ணுவீர் - 2 உமக்கு நேரே ஆயத்தமாகி தினம் காத்திருப்பேனே - 2
1. என் கால்கள் வழுவாதபடிக்கு என் நடைகள் உமது வழிகளிலே - 2 தினம் நடத்தும் பாதுகாத்திடுமே - 2
2. என் கன்மலை மீட்பரும் நீரே என் வார்த்தையும் ஜீவனும் நீரே - 2 உம் சமூகமே என் பிரியமே
3. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மை உம் கிருபை என்னை தொடர்ந்திடுமே -2 நானும் நிலைத்திருப்பேன் தினம் காத்திருப்பேன் - 2