கர்த்தாவே இரட்சண்யக் கன்மலையே
karthaavae iratsanyak kanmalaiyae
கர்த்தாவே இரட்சண்யக் கன்மலையே எல்லா தேவர்கட்கும் என்றும் மகாராஜனே நீர் நல்லவர் சர்வவல்லவர் - 2
1. சாரோனின் ரோஜாவே உம்மை நான் பாடுவேன் – 2
2. அற்புதங்கள் செய்யும் பரிசுத்தரே உம்மை நான் பாடுவேன் – 2
3. உலகத்திலே மிக பெரியவரே உம்மை நான் பாடுவேன் – 2
4. ஆதியே அந்தமே உம்மை நான் பாடுவேன் – 2
5. அல்பாயே ஒமேகாயே உம்மை நான் பாடுவேன் – 2
நீர் நல்லவர் சர்வ வல்லவர் நீங்க பரிசுத்தர் என்றும் நல்லவர் ஆராதனை