கர்த்தாவே இந்த நேரத்தில் சமீபமாயிரும்
karthaavae indha nerathil sameebamaayirum
1. கர்த்தாவே இந்த நேரத்தில் சமீபமாயிரும் இங்கும்முடைய வீட்டிலே ப்ரசன்னமாயிரும்.
2. இங்கும்முடைய வார்த்தையை ப்ரசங்கம் செய்கையில் உம் ஆவி எங்கள் நெஞ்சத்தை நிரப்பக் கேட்கையில்.
3. மன்றாட்டைக் கேளும் கர்த்தரே கடாட்சமாயிரும் மெய் அன்பால் எங்கள் நெஞ்சமே நிறையச் செய்திடும்.
4. எல்லாராலும் விண் மண்ணிலே புகழ்ச்சி துதியும் நித்திய தேவரீருக்கே என்றும் உண்டாகவும்.