கற்பனை கற்பனை
karpanai karpanai
கற்பனை கற்பனை பரலோக வாசலுக்குள் அழைத்துச் செல்லும் கற்பனை
1. நீதி மார்க்கம் கற்றுக்கொடுக்கும் கற்பனை நித்திய ஜீவனுக்குள் அழைத்துச் செல்லும் கற்பனை
2.ஓய்வுநாளை கற்றுக்கொடுக்கும் கற்பனை
3.பரிசுத்தமாய் வாழவைக்கும் கற்பனை ஜீவ வழியினுக்குள் அழைத்துச் செல்லும் கற்பனை
4. ஏழாம் நாள் கற்றுக்கொடுக்கும் கற்பனை அது நம்மை என்றும் சுத்திகரிக்கும் கற்பனை