கற்பாறையின் மேல் கட்டினவன் - The wise man built
karpaaraiyin mel kattinavan - The wise man built
கற்பாறையின் மேல் கட்டினவன் புத்தியுள்ளவன் பெருமழை பெய்தது பெருமழை பெய்து நீர் உயர்ந்தது அந்த வீடு நிலைத்து நின்றது
மணல் மேல் கட்டினவன் புத்தியற்றவன் பெருமழை பெய்தது பெருமழை பெய்து நீர் உயர்ந்தது அந்த வீடு அழிந்து போனது
கற்பாறையான இயேசுவின் மேல் கட்டுவாயானால் உன் ஜெபம் கேட்கப்படும உன் ஜெபம் கேட்கப்பட்டு மேன்மையடைவாய் நீ என்றென்றும் நிலைத்திருப்பாய்
The wise man built his house upon the rock And the rain came tumbling The rain came down and the floodame up And the house upon the rock stood firm
The foolish main built his house upon the Land ( 3 ) And the rain came tumbling down The rain came down and the flood came up ( 3 ) And the house upon the sand went down
So build your house on the Lord Jesus Christ ( 3 ) And the blessings will come down ! The blessings come down and Your prayers go up - 3 So build your house upon the Lord