கண்ணுக்குள்ள வச்சி காக்கும்
kannukkulla vacchi kaakkum
கண்ணுக்குள்ள வச்சி காக்கும் நல்ல தேவன் இவர் அவரே என் பெயரையும் அறிந்த நல்ல தேவன் அவர் இவரே -2
கண்டுகொண்டேன் இயேசுவின் அன்பயே பயமில்லை எதற்கும் பயமில்ல எதுக்கும் பயமில்லை
1. கண்ணீரை துடைச்சவரே புது பாடல் தந்தவரே கீழே விழாதபடியே கையை புடிச்சீரே – கண்டுகொண்டேன்
2. நம்பினோர் கை விட்டாலும் மறந்தே பின்னாலும் நான் நம்பும் தேவன் அவர் என்னை மறக்கலயே – கண்டுகொண்டேன்
3. பாதை தெரியாம வழியிலே நின்ன போது நம்பிக்கை தந்து என்னை நடக்க வச்சீரே – கண்டுகொண்டேன்