கண்ணுக்கு காணும் பூவுமல்ல
kannukku kaanum poovumalla
கண்ணுக்கு காணும் பூவுமல்ல அது மண்ணில் முளைத்திடும் பூவுமல்ல இந்த மாந்தர்கள் அணிந்திடும் பூவுமல்ல அது அன்பு
பல பூக்களில் எழும் வாசமல்ல அது பன்னீரால் உண்டாகும் வாசமல்ல இந்த பாவையர் தெளித்திடும் வாசமல்ல அது விசுவாசம்