கண்ணோக்கிப்பாரும் தேவா என்னை
kannokkippaarum devaa ennai
கண்ணோக்கிப்பாரும் தேவா இயேசு தேவா கண்ணோக்கிப் பாரும் தேவா - 2 ஒத்தாசை அனுப்பும் பர்வதமே - 2 கண்ணோக்கிப்பாரும் தேவா இயேசு தேவா
அசுத்த ஆவியை எடுத்தீரே பரிசுத்த ஆவியைக் கொடுத்தீரே கர்த்தாதி கர்த்தாவே அப்பா பிதாவே உம் நாமம் எந்தன் கெம்பீரமே
பயமுள்ள ஆவியை எடுத்தீரே பலமுள்ள ஆவியைக் கொடுத்தீரே தேவாதி தேவனே அப்பா பிதாவே உம் பாதம் எந்தன் தஞ்சமே
உலகத்தின் ஆவியை எடுத்தீரே உன்னத ஆவியைக் கொடுத்தீரே ராஜாதி ராஜனே அப்பா பிதாவே உம் கிருபை என்றும் போதுமே